உள்நாட்டு செய்திகள் கிளிநொச்சியில் பஸ் தரிப்பிடத்தில் பெண்ணின் சடலம்November 14, 20250 A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து…