கடைசி பென்ச் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ருஹானி ஷர்மா. இதன்பின் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் இவர் நடித்துள்ள படம் மாஸ்க். இப்படத்தில் கவினுடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் நவம்பர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாஸ்க் பட நடிகை ருஹானி ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..       

 

Share.
Leave A Reply