மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்தவ ருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மூவா யிரம் ரூபா அபராதம் விதித் துள்ளது.

பருத்தித்துறை நகர்ப்புறத் தில் அமைந்துள்ள மீன்சந் தையில் மீன்வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு எதிராக பருத்தித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் பருத்தித் துறை நீதிவான் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டது.

இது குறித்தான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வெற்றிலையை மென்று எச்சில் உமிழ்ந்தவருக்கு 3000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

Share.
Leave A Reply