லண்டனில் திருமணம் செய்து ஒரு வருடம் ஆகிய நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும் பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட் டுள்ளார் .
சம்பவத்தில் இரா மச்சந்திரன் ஜெயந்தன் ( வயது- 32) என்ற இளம்குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம் பெற்ற கத்திக் குத்தில் வடம ராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படு காயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளார்.

