சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மிருனாள் தாகூர். மென்மையான அழகு, நெச்சுரல் ஆக்டிங், ஸ்மார்ட் ஸ்கிரீன் பிரசென்ஸ் ஆகியவற்றால் குறுகிய காலத்தில் சவுத் & பாலிவுட் ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக மாறினார்.
தற்போது மிருனாள் தாகூர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தியில் அவருக்கு பெரிய banner பட வாய்ப்புகள் வரிசையாக கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் அண்மையில் எடுத்த கருப்பு நிற ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தாராள கிளாமர் லுக்கில், அழகான போஸ் கொடுத்து எடுத்த இந்த ஸ்டில்கள் ரசிகர்களை செம்ம கவர்ந்துள்ளன.
கிளாசி மேக்அப், சிம்பிள் ஸ்டைல், அட்டகாசமான காட்சிப் ப்ரெசென்ஸ் — எல்லாமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
“எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்!” என்று ரசிகர்களும் இந்த போட்டோக்களை பெரிதும் ஷேர் செய்து வருகின்றனர்.

