“உனக்காக அழுத பொண்ணை அழ வெக்காதீங்க” என்று அரோரா சொன்ன பன்ச் வசனம் உண்மை. கம்முவிற்கு ரெட் கார்டு கிடைக்கலாம் என்ற சமயத்தில் அழுத அரோரா, கம்முவை பல முறை மோட்டிவேட் செய்திருக்கிறார்.

தல போட்டிக்கான பந்து விளையாட்டு காமெடியாக நல்லபடியாக நடந்து முடிந்தது.

இதுவரை நடந்ததிலேயே இதுதான் சுவாரசியமான டாஸ்க். நல்லபடியாகவும் முடிந்தது. பாரு அந்தப் போட்டியில் இல்லாததுதான் இதற்குக் காரணமோ?

சான்ட்ராவின் பிரஜ்ஜினை, அதாவது பிரச்சினை என்னவென்றே தெரியில்லை. யார் மீது அவருக்கு கோபம்? துணிகளை அடுக்குவதற்காக உதவிக்கு வந்த திவ்யாவிடம் புகையும் பட்டாசுபோல காத்திருந்தார்.

பிறகு வெடித்ததுப் பாருங்கள் அந்த தவுசண்ட் வாலா… திவ்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. “நான் என்ன பண்ணேன்.. ஹெல்ப் பண்ணத்தானே வந்தேன்..?” என்று தூரத்தில் நின்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 63

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 64|07/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 63

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 63|07/12/2025

Share.
Leave A Reply