அமெரிக்க விமானப்படையின் 36ஆவது தற்செயல் மறுமொழி குழுவைச் சேர்ந்த வீரர்களுடன், இரண்டு அதிசக்திவாய்ந்த C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் டிட்வா சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக கடந்த டிசம்பர் 7 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து தரையிறங்கின.
சாதாரண நிவாரணப் பணிக்காக வந்த இந்த அதியுயர் விமானம் குறித்து பல்வேறு தரவுகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் வருகை மற்றும் அது சார்ந்த இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

