‘ஜெயிலர் 2’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. சுந்தர் சி வெளியேறிய நிலையில், இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், அவர் இப்படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பளத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Share.
Leave A Reply