கன்னடத்தில் ‘சாகரதாச்சே எல்லோ’ மற்றும் இந்த ஆண்டு ரூ. 855 கோடி வசூல் சாதனை படைத்த ‘காந்தாரா சாப்டர் 1’ ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை ருக்மிணி வசந்த், தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

  • தந்தை: இவரது தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால், கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதைப் பெற்றவர் (வீர மரணத்திற்குப் பின் 2007ல் வழங்கப்பட்டது).

  • தாய்: இவரது தாயார் சுபாஷினி வசந்த், திறமையான பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.

  • சினிமா பயணம்: 6 ஆண்டுகளாக சினிமாவில் பயணிக்கும் இவர், ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

  • பொழுதுபோக்கு: நடிப்பு தவிர, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, படங்கள் வரைவது போன்ற விஷயங்கள் இவருக்கு நிம்மதி தருகின்றன.

  • உணவு: நெய், உப்பு மற்றும் ஒரு முட்டையுடன் கூடிய சூடான சாதம், இவருக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும்.

Share.
Leave A Reply