திரையரங்கில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் சூப்பர்ஹிட் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில், டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஓடிடி-யில் (OTT) வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நீங்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்கள் மற்றும் தொடர்கள்:
-
சூப்பர்மேன் – ஜியோ ஹாட்ஸ்டார்
-
Man vs Baby – நெட்பிளிக்ஸ்
-
Single Papa – நெட்பிளிக்ஸ்
-
காந்தா – நெட்பிளிக்ஸ்
-
தீயவர் குலை நடுங்க – சன் நெக்ஸ்ட்
-
ஆரோமலே – ஜியோ ஹாட்ஸ்டார்

