கடந்த வார இறுதி முதல் எந்த மாற்றமும் இன்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில், இன்று (டிசம்பர் 11) திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நிலவரப்படி,

  • 24 கரட் தங்கம் (பவுண்): ரூ. 336,000/-

  • 22 கரட் தங்கம் (பவுண்): ரூ. 309,200/-

  • 24 கரட் தங்கம் (கிராம்): ரூ. 42,000/-

  • 22 கரட் தங்கம் (கிராம்): ரூ. 38,650/-

  • வெள்ளி (கிராம்): ரூ. 800/-

என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply