அனர்த்தப் பேரழிவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூபா 25,000/- நிவாரண நிதியைப் பயன்படுத்தி, ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்த தாயும் மகளும் முக அழகு (Facial) செய்துகொண்ட விசித்திரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெள்ளத்தால் சிறிய அளவில் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த அந்த வீட்டில், வீட்டைச் சுத்தம் செய்வதற்கான பணத்தில் பெரும் பகுதியைப் பயன்படுத்தி அவர்கள் அழகு நிலையத்திற்குச் (Beauty Parlour) சென்றுள்ளனர்.
Related Posts
Add A Comment

