• “ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு எங்களுக்கு ஆசையில்லை. அப்படியாவது ஏதாவது இம்பாக்ட் கிரியேட் ஆகும்ன்னு பார்க்கறோம்” என்றார் விக்ரம்.

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது.

பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்பதை விடவும் எஃப்ஜேவை பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்கிற பழிவாங்கல் மட்டும்தான் தெரிந்தது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற பாடலைப் போல கம்முவும் பாருவும் அவர்களாக திருந்தினால்தான். இவர்கள் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தும் கூட அது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இவர்களுக்கு இல்லை.

‘எக்சர்சைஸ் செய்யும் போது மைக்கை கழற்றி வைக்கலாம்’ என்பதை சாக்காகக் கொண்டு இருவரும் ஜாக்கிங் போகும் போது பேசிக்கொண்டிருக்க அமித் அதைக் கண்டித்து எச்சரிக்கை தந்தார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 65

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 65|10/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 64

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 64|09/12/2025

Share.
Leave A Reply