சமீப காலமாக, உலக நாடுகளை உலுக்கிய இயற்கை அழிவுகள் (Natural Disasters) அதிகரித்து வருகின்றன.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மன்சரிவு, புயல், வெள்ளம் போன்ற அனர்த்தங்கள், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடை, உணவு ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வரிசையில், அறிவுபூர்வமான மக்கள் அதிகம் வாழும் ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

பாபா வங்கா கணிப்புகள்

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா உலகில் நடக்கப்போகும் பெரிய அனர்த்தங்கள் குறித்து தனது கணிப்புகளில் கூறியுள்ளார்.

அவர் கூறியது போல், அனர்த்தங்களும் நடந்துவருகின்றன. பாபா வங்காவின் கணிப்பின் படி:

  • மிகப்பெரிய ஆழிப்பேரலை அலையொன்று மக்களை தாக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது.

  • கடந்த 1999 ஆம் ஆண்டில் வெளியான அவரது நூலில், ஏகப்பட்ட அழிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

  • எடுத்துக்காட்டாக, ஒரு கொடிய நோய் மக்களை தாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டில் கொவிட்-19 என்ற மர்மமான வைரஸ் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது.

எனினும், பாபா வங்கா கூறிய மற்ற பெரியளவு பாதிப்பு ஏற்படும் என்ற கணிப்புகள் இதுவரை முழுமையாக நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply