நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையில் இன்று (டிசம்பர் 18) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் குறைந்துள்ளது.
இன்றைய விரிவான விலை நிலவரம் வருமாறு:
தங்கத்தின் விலை (பவுண் கணக்கில்):
-
24 கரட் தங்கம் (8 கிராம்): ரூ. 340,000
-
22 கரட் தங்கம் (8 கிராம்): ரூ. 312,800
தங்கத்தின் விலை (கிராம் கணக்கில்):
-
24 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 42,500
-
22 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 39,100
| வகையினம் | பவுண் விலை (LKR) | 1 கிராம் விலை (LKR) |
| 24 Karat Gold | 340,000 | 42,500 |
| 22 Karat Gold | 312,800 | 39,100 |
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு நகை வாங்குவோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

