வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ –

இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்கள்.

மக்கள் வாக்குகள்படிதான் எவிக்ஷன் நடக்கிறதா? பிக் பாஸுக்கே வெளிச்சம்.

வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

பொதுவாக எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் நீண்ட நேரம் விசாரணை செய்து இழுப்பது விசேவின் பாணி.

ஆனால் ‘பாப்பா பாட்டு’ விஷயத்தில் கனியை விட்டு விட்டு, சான்ட்ராவை மட்டும் எழுப்பி ‘அவங்க பாடினதுக்கும் உங்க குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்ல.

இங்க இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்க சொந்த வாழ்க்கையை வேல்யூ பண்றாங்க. கனி அப்படி கேக்கலை. இனிமே நீங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று வலிக்காமல் வேண்டினார் விசே.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 77

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –77 |21/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 76

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –76 |20/12/2025

Share.
Leave A Reply