தொடர் மழை காரணமாக மண் ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 இரண்டாம் நிலை (Amber) எச்சரிக்கை – மாவட்டங்கள்:

  • கண்டி: உடும்பர

  • மாத்தறை: வில்கமுவ

  • நுவரெலியா: வலப்பனை

 முதலாம் நிலை (Yellow) எச்சரிக்கை – மாவட்டங்கள்:

  • பதுளை: ஹாலி-எல, பசறை, பதுளை, வெலிமடை, லுணுகலை.

  • கண்டி: தொலுவ

  • மாத்தறை: அம்பன்கொல

  • நுவரெலியா: அதுரட்ட, நில்தண்டாஹின்ன, அங்குரன்கெத்த.

 பொதுமக்கள் கவனத்திற்கு:

  1. நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல்.

  2. மரங்கள், மின்கம்பங்கள் அல்லது மதில்கள் சாய்வடைதல்.

  3. தரையிலிருந்து திடீரென நீர் ஊற்றெடுத்தல் அல்லது நீரூற்றுகள் தடைப்படுதல். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply