தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், நடிகர் அஜித் மற்றும் மாதவனை தொடர்ந்து துபாயில் சொகுசு வீடு வாங்கியதாகவும், குடும்பத்துடன் அங்கு செட்டில் ஆகப்போவதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன்
மேடை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் அதிரடியாக வளர்ந்த சிவகார்த்திகேயன், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
திரைப்பட சாதனைகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து

