மூச்சு விடுவ தற்கு சிரமப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப் பட்டிருந்த இளம் தாய் ஒருவர் சிகிச் சை பலனின்றி உயி
ரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – அம்பாள்புரத்தை சேர்ந்த அஜித்குமார் ரவீனா (வயது23) என்ற 5 மாத குழந்தையின் தாயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

31ம் திகதி மூச்சு விட சி ரமப்பட்ட நிலையில் கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சி கிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.

மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியச ாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் விசாரணைகளை மேற் கொண்டு பிரேத பரிசோத னைக்கு உத்தரவிட்டார். சாட்சி களை கிளிநொச்சி பொலிசார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply