2026ம் ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துக்களில் சிக்கி 82 பேர் உயிரிழ ந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.ஜீ.ஜே.சேனாதீர கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 13 நாட் களில் நாட்டில் 77 விபத்து கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்தகளில் 82 பேர் உயிரி ழந்துள்ளனர்.

