சென்னை: கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவற்றில் மகாராஜா படம் மெகா ஹிட்டையும், பேச்சிலர் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையும் பெற்றன. இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளன.
முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி

இப்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன

தண்ணீரில் சுனிதா கோகோய்.. கொஞ்சம் விட்டாலும் சரிந்துவிடும் புடவை! Photos

அழகே வியானா? அந்த கண்ணால என்னை கொல்லாதே.. டிரெண்டாகும் போட்டோஸ்!

Share.
Leave A Reply