சென்னை: ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் மை லார்ட் படம் நாளை வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக சைத்ரா நடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் 3 BHK படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மை லார்ட் படத்தின் பத்திரிகையாளர் காட்சியை பார்த்தவர்கள் சைத்ராவின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் சைத்ராவின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

நடிகை சைத்ரா தமிழில் 3 BHK படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார்

இப்போது ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மை லார்ட் படத்தில் நடித்திருக்கிறார்

இப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தில் சைத்ராவின் நடிப்புக்கு பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்துவருகிறது

Share.
Leave A Reply