சென்னை: நடிகை சரண்யா – நடிகர் பொன்வண்ணன் தம்பதியின் இரண்டாவது மகள் சாந்தினிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த ரிசப்ஷனில் அரசியல் பிரமுகர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் சாந்தினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்களும் மருத்துவராக பணியாற்றுகிறார்கள்
Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception

இளைய மகள் சாந்தினிக்கு சமீபத்தில்தான் காதல் திருமணம் நடந்தது

திருமணம் குன்னூரிலும், ரிசப்ஷன் சென்னையிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது

சென்னையில் நடந்த ரிசப்ஷனில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்

இந்நிலையில் சாந்தினி பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

Share.
Leave A Reply