Month: March 2026

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான விமானம் ஒன்று இரண்டாக உடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பெரிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாண்டியாகோ மார்ட்டின், பின்னர்…

“ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோசன்களுக்காக…

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள தாக்குதல்கள் சர்வதேச பரப்பில் அரசியல் நெருக்கடிகளையும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிராந்திய நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ள…

இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், ‘தெஹ்ரான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே ‘நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என்பதுதான்.…

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில்…

உலகளாவிய வர்த்தகத்தின் மையத்தில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகள், ஒரு தளவாடப் பாலமாகவும் மூலோபாய முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் தளமாகவும் விளங்குகின்றன. 2005 ஆம் ஆண்டு முதல்…

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்தினை பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்…

2025 ஜன­வ­ரியில் இரண்­டா­வது தட­வை­யாக வெள்ளை மாளி­கைக்குள் பிர­வே­சித்த பிறகு, பத்து மாத­காலப் பகு­திக்குள் உலகின் பல்­வேறு பிராந்­தி­யங்­களில் எட்டுப் போர்­களை தடுத்து நிறுத்­தி­ய­தாக பெரு­மை­யுடன் உரிமை…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க…