Day: April 7, 2026

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தொடரின் 13 வது…

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் கோடீஸ்வர வேட்பாளர்கள்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்…

சென்னை: தமிழ்நாடு தேர்தல் தொடர்பான Inside Election கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த காலக்கெடு நெருங்கும் நிலையில் அங்குள்ள மின் உற்பத்தி மையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்கும்படி இளைஞர்களிடம் ஈரான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.…

அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இரான் தவறினால், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன்…

ஜே.வி.பியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த போதும், அங்­கி­ருந்த திரும்­பிய பின்­னரும், ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வி­களில், மாகாண சபை தேர்­தல்கள் தொடர்­பாக, இந்­தியத் தரப்பில்…

கடையில் வாங்கிய தோசை மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை…

VIP படத்தில் பணியாற்றிய போது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அவர் கூடவே தான் இருந்தேன். அவர் சாப்பிட்ட பின்னர்தான் நான் சாப்பிடுவேன் என்ற அளவு இருந்த காலம்.…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம்…

இலங்கைக்குச் சுற்றுலா வந்த இந்தியப் பெண் ஒருவர், அந்நாட்டின் கடற்கரைகளின் தூய்மையைக் கண்டு தான் அடைந்த வியப்பையும், அதேநேரம் இந்தியாவின் நிலைமையைக் கண்டு தான் அடைந்த மனவேதனையையும்…