ilakkiyainfo

325 பள்ளிக்கூட பிள்ளைகள் உட்பட 476 பயணிகளுடன் மூழ்கிய கப்பல் (படங்கள்)

325 பள்ளிக்கூட பிள்ளைகள் உட்பட 476 பயணிகளுடன் மூழ்கிய கப்பல் (படங்கள்)
April 16
10:40 2014

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து,அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழந்து மூழ்கி வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் பயணம் செய்தவர்களில் பள்ளி மாணவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றுள்ளனர்.

தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மொக்போ சிட்டி கடலோர காவல்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  180 பயணிகள்  மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் கார்களும், டிராக்டர்களும் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் 900 மக்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்தது. கப்பல் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மிட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Ferry-09_bow_2883704kThere were fears for the fate of hundreds of passengers on a ferry which sank off South Korea as officials said that many more were missing than the 100 previously announced. Dozens of rescue boats and helicopters were deployed after the ferry carrying 477 people, including many high school students, began sinking as it sailed to the southern island of Jeju.

Ferry-08_bow_boats_2883705kSouth Korean coastguard boats circle the capsized ferry
Ferry-15_2883724kThe ferry is seen here as it rolls, scattering further debris into the water
Ferry-003_2883775kPassengers cling on to the ferry while waiting to be rescued
Ferry-16_2883723k
Helicopters search for survivors
Ferry-18_2883721k
Moments before the boat capsized passengers are pulled to safety by South Korean Coast Guard

Ferry-002_2883774kA helicopter performs a dramatic rescue manoeuvre
Ferry-03_2883711kA rescue helicopter flies over the sinking ferry

Ferry-22_2883716kSouth Korean coastguard vessels and helicopters attempted to pull passengers off the stricken ferry

Ferry-19_2883720kA helicopter winches people from the deck of the sinking ferryPicture:

Ferry-11_2883728kPassengers adrift in lifeboats after exiting the sinking ferryPicture: South Korea Coast Guard/EPA

Ferry-04_2883710kResuce helicopters hover above the capsized ferry

Ferry-14_2883725kSouth Koreans watch TV news displaying rescued passenger arriving on Jindo Island

Ferry-17_2883722kA coast guard surveillance image shows the sinking ship surrounded by flaoting debris

Ferry-13_2883726kPassengers and crew are brought ashore

Ferry-20_2883719kPassengers are pulled onto a rescue boat

Ferry-02_2883713kPassengers are escorted from a rescue boat upon their arrival at a port in Jindo, south of Seoul

Ferry-05_2883709kPassengers, wrapped in blankets, are brought onto land after being rescued from the sinking ferry

Ferry-10_2883701kRescued passengers wrapped in blankets gather on shore

Ferry-21_2883718kA passenger is raced through the crowds after being pulled from the sinking ship

Ferry-001_2883771kRescued passengers seen here at a gym hall in Jindo, South Korea

Ferry-01_2883715kAmbulances wait for casaulties on the port at Jindo, South Korea

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com