476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழந்து மூழ்கி வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பலில் பயணம் செய்தவர்களில் பள்ளி மாணவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றுள்ளனர்.
தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மொக்போ சிட்டி கடலோர காவல்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் கார்களும், டிராக்டர்களும் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் 900 மக்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்தது. கப்பல் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இருந்தாலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மிட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
There were fears for the fate of hundreds of passengers on a ferry which sank off South Korea as officials said that many more were missing than the 100 previously announced. Dozens of rescue boats and helicopters were deployed after the ferry carrying 477 people, including many high school students, began sinking as it sailed to the southern island of Jeju.
South Korean coastguard boats circle the capsized ferry
The ferry is seen here as it rolls, scattering further debris into the water
Passengers cling on to the ferry while waiting to be rescued
Helicopters search for survivors
Moments before the boat capsized passengers are pulled to safety by South Korean Coast Guard
A helicopter performs a dramatic rescue manoeuvre
A rescue helicopter flies over the sinking ferry
South Korean coastguard vessels and helicopters attempted to pull passengers off the stricken ferry
A helicopter winches people from the deck of the sinking ferryPicture:
Passengers adrift in lifeboats after exiting the sinking ferryPicture: South Korea Coast Guard/EPA
Resuce helicopters hover above the capsized ferry
South Koreans watch TV news displaying rescued passenger arriving on Jindo Island
A coast guard surveillance image shows the sinking ship surrounded by flaoting debris
Passengers and crew are brought ashore
Passengers are pulled onto a rescue boat
Passengers are escorted from a rescue boat upon their arrival at a port in Jindo, south of Seoul
Passengers, wrapped in blankets, are brought onto land after being rescued from the sinking ferry
Rescued passengers wrapped in blankets gather on shore
A passenger is raced through the crowds after being pulled from the sinking ship
Rescued passengers seen here at a gym hall in Jindo, South Korea
Ambulances wait for casaulties on the port at Jindo, South Korea