டாஸ்க் ஆரம்பம். ‘ராணியைப் புகழ்ந்து அரசவை நிகழ்வை ஆரம்பிப்போம்’ என்றார் ராஜமாதா. எதிர் டீமைப் பார்த்து இடி முழங்கிய குரலில் சிரித்தார் திவாகர். ‘வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி’ என்று பாட்டால் கவுண்ட்டர் கொடுத்தார் வினோத்.
பிக் பாஸ் பாருவின் ரசிகர் போல. பாரு சொல்லும் விஷயங்களையெல்லாம் டாஸ்க்கில் நுழைத்து விடுகிறார். பல எபிசோடுகளுக்கு முன்பே கனியை ‘ராஜமாதா’ என்று பாரு கிண்டலடிக்க, அதே பாத்திரம் கனிக்கு ராஜா – ராணி டாஸ்க்கில் கிடைத்தது. விக்ரமை ‘பாணபத்திர ஓணாண்டி’ என்று பாரு கிண்டலடிக்க, அவருக்கு புலவர் பாத்திரம் கிடைத்தது.
இதை விட முக்கியமான விஷயம், பாருவிற்கு கண்ணில் அடிபட்ட பின்புதான், ‘இன்ஸூரன்ஸ்’ விளம்பரம் உள்ளே வந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 39
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 39| 13/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 38
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 38| 12/11/2025

