காதலியுடன் மனக்கசப்பு? 19 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (07) புதன்கிழமை 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவன் செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் க...
