ஈரானால் தவிடுபொடியாக்கப்பட்ட அகண்ட இஸ்ரேல் இராஜ்ஜியத்துக்கான வடிவமைப்பு
இஸ்ரேலிய செய்தித்தாளான "தி ஜெருசலேம் போஸ்ட்" 2026 மார்ச் 14 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஒரு தகவலின் படி சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1918 ஆம் ஆண்டில் டேவிட் பென் கியூரியன் "நமது நிலம் மற்றும் அதன் பிரா...
