news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 02 Jun, 2026

அண்ணாமலை ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு.? நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்!

02 Jun, 2026

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடித்தத்தை பாஜக தேசிய தலைமை ஏற்க மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்ணாமலை ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு.? நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்!பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித...

லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போனில் சரமாரியாக திட்டிய டிரம்ப்

02 Jun, 2026

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருப்பதாக டிரம்ப் கருதுகிறார்.... அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாட...

இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?

02 Jun, 2026

ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போருக்கு மீண்டும் திரும்ப தங்களுக்கு விருப்பமில்லை என்று அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுமே சுட்டிக்காட்டியுள்ளன.இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ராணுவத் தாக்கு...

'40 கிலோ தங்கம் உள்ளது. எனக்காக கணவர் ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்குகிறார்' - யார் இந்த 'தங்க ராணி'?

02 Jun, 2026

"என் கணவர் சதீஷுடன் வாழத் தொடங்கியதிலிருந்து, தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்துவிடுகிறேன். அவர் இளவரசரைப் போல உறக்கத்திலிருந்து விழித்தெழுவார். இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு மனைவி தினமும் காலையில் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினால், வீ...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உடல்சிதறி உயிரிழப்பு, கொலையாளியும் தற்கொலை!

02 Jun, 2026

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் மஸ்கடின் நகரில் ஏற்பட்ட குடும்பத் தகராறு ஒன்றின் பின்னணியில், நபர் ஒருவர் வெவ்வேறு இடங்களில் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில...

இன்றைய நாணய மாற்று விகிதம்

02 Jun, 2026

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.6059 ரூபாவாகவும் கொள்வனவு விலை 326.7561 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது அதைப...

வல்வெட்டித்துறையில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா திருட்டு: இருவர் கைது

02 Jun, 2026

கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 27-ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்தே இவர்கள் இந்தத் திருட்டில் ஈட...

அணுவாயுதம் தயாரிப்பதற்கு வலிந்து தள்ளப்படும் ஈரான்!

02 Jun, 2026

போர்நிறுத்த காலத்தில், தம்மைப் பலப்படுத்தும் இரகசிய நடவடிக்கையில் அமெரிக்கா, இஸ்ரேல்!போர் நிறுத்த உடன்பாட்டை மீறி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால் 60 நாட்கள் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இரு தரப்பும் வருவதற்கான வாய்ப...

தோழர்களின் அரசாங்கத்தில் தேரர்களுக்கு தனிச்சட்டம்?

02 Jun, 2026

மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் கடந்த  27 ஆம் திகதி இடம்பெற்ற  2570 ஆவது   வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன...

‘தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் கூட்டு சேர நினைச்சாங்க..’ திருச்சியில் விஜய் பேசிய முழு விவரம்!

02 Jun, 2026

.தன்னுடைய அரசியல் பரப்புரையை திருச்சியிலிருந்து தொடங்கிய விஜய், முதல்வராக மாறிய பிறகு தனது முதல் நன்றி உரையையும் திருச்சியிலேயே நடத்தினார்.திருச்சி கிழக்கு, பெரம்பூர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல்வரான விஜய், திருச்சியில் நன்றி நிகழ்ச்சியில் உ...

கேரளாவை உலுக்கிய ஒன்றரை வயது குழந்தையின் கொடூர மரணம்.. வளர்ப்பு தந்தை மற்றும் பெற்ற தாய் கைது!

02 Jun, 2026

18 மாத குழந்தை உடலில் 51 காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளோடு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் கேரளாவில் நடந்தேறியுள்ளது.கேரளாவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது ஒன்றரை வயது குழந்தையின் மரணம். இதை ...

வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி

02 Jun, 2026

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பி...