news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 02 Jul, 2026

ஒரே ஒரு ரெட் கார்டு; 60,000 இலவச பீட்சாக்கள் - அமெரிக்க வீரரின் தவறால் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

02 Jul, 2026

ரெட் கார்டும், சரித்திர வெற்றியும்!பொதுவாக, ஒரு முக்கிய வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினால், அது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், புதன்கிழமை நடந்த இந்த நாக்-அவுட் போட்டியில் அப்படி நடக்கவில்லை. போட்...

மருத்துவ பரிசோதனைகளில் போலி உண்ணாவிரதம் அம்பலம் ; கணினியின் கடவுச்சொல்லை வழங்க மறுத்து நாடகமாடும் சுரேஷ் சலே - ஜனபலய கூட்டமைப்பு

02 Jul, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே, சட்டத்தின் முன்னிலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் விசாரணைகளை திசைதிருப்புவதற்காகவுமே உண்ணாநோன்பு என்ற ...

"பாலியல் தொல்லையால்" மாமனாரைக் கொன்ற மருமகள் - காவல்துறை கைது செய்யாதது ஏன்?

02 Jul, 2026

சென்னையில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மாமனாரை கொலை செய்துவிட்டதாகக் கூறிய இளம்பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் தற்காப்புக்காக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட...

11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி

02 Jul, 2026

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.முக்தாஹான் மாகாணத்தில் உள்ள கோவிலில் இருந்து உபோன் ரட்சதாணி (U...

ரஷ்யாவில் பாரிய பெட்ரோல் தட்டுப்பாடு ; வரிசையில் காத்திருக்கும் மக்களுக்காக அவசர நடமாடும் கழிப்பறைகள் ; இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய தீர்மானம்

02 Jul, 2026

ரஷ்யாவில் வரலாறு காணாதளவுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Geographic Referenceஅண்மையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் உற்பத்தி தொழிற்சாலைகளை தாக்கி தகர்த்ததால், அங்...

டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது - ஈ.பி.டி.பி. பெருமிதம்

02 Jul, 2026

தீவகத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுள் மிகவும் அற்புதமான –  பெயர் சொல்லக்கூடிய திட்டமாக மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டம் அமைந்துள்ளதாக ஈழ...

காதல் பரவசத்தில் சட்டத்தை மீறிய ஜோடி: மோதிரம் மாற்றியதால் கைது (வீடியோ)

02 Jul, 2026

காதல் பரவசத்தில் சட்டத்தை மீறிய ஜோடி: எம்பையர் ஸ்டேட் கட்டடத்தில் மோதிரம் மாற்றியதால் கைது!நியூயார்க்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க எம்பையர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு, உரிய அனுமதியின்றி மேலே ஏறி சென்று அங்கு மோதிரம் மாற்றிக்கொண்ட ஜோடியை அமெரிக்கக் ப...

விபத்தில்: பாட்டி, பேரப்பிள்ளை உயிரிழப்பு

02 Jul, 2026

களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில், களுத்துறை, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது...

வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

02 Jul, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியின் பேரழிவு ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிப...

சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்

02 Jul, 2026

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பை மனைவியே பிளேடால் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது.பங்களாதேஷ் -  பரீத்பூர் (Faridpur) மாவட்டத்...

``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

02 Jul, 2026

முதல்வரின் குட்டி கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்ப...

அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?

02 Jul, 2026

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.'ஆஹா... போர் முடிவுக்கு வருகி...