news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 04 Jul, 2026

சுட்டெரிக்கும் வெயில்: அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு திடீரென இரத்து!

04 Jul, 2026

அமெரிக்காவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (D.C. region) நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள கடுமையான வெப்ப அலையின்  காரணமாக, நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த சுதந்திர தின அணிவகுப்பு விழா முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ஆ...

திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?

04 Jul, 2026

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2ஆம் தேதி தவெக-வில் இணைந்தபோது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் கூட்டணி வைக்க முயன்றதால், தாங்கள் அதிமுகவில் இருந்து விலகியதாக" தெர...

ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

04 Jul, 2026

ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்...

பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து : 40 பேர் பலி!

04 Jul, 2026

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (3) அதிகாலை அதிகளவான பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்று, அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள...

உதயநிதி ஸ்டாலினுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

04 Jul, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.தமிழ்த் தே...

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

04 Jul, 2026

இலங்கையின் வடக்கு, கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் வாழும் ஈழத்தமிழர் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ்த் தேசியப் பேரவை’, இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச...