அமெரிக்க - ஈரான் சமாதான ஒப்பந்தத்தால் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே பிளவு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300 பில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொள்வது என்பன, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாக இருந்தது. அதேபோல் அமெரிக்கா இல்லாம...
