Video Part 1-இயக்குனர் இமயம் 'பாரதிராஜா' கடனாளியாகவே மறைந்தார்: இயக்குனர் மனோஜ்குமார் பரபரப்பு நேர்காணல்!...
"தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாபெரும் கலைஞர், 'இயக்குனர் இமயம்' என்று போற்றப்படும் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்குத் தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் ...
