ஈரானை கட்டுப்படுத்த முடியுமா சீனாவால்? – பெய்ஜிங்கின் செல்வாக்கை சோதிக்கும் வளைகுடா நாடுகள்
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள போர் சூழல், உலக அரசியலையும், பொருளாதாரத்தையும், எரிசக்தி பாதுகாப்பையும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான இரண்டு கடல் வர்த்தகப் பாதைகளான ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் எல்-மண்டெப் கடற்பாத...
