news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 02 Aug, 2026

மாகாணசபை: வெளிப்படுத்தப்பட வேண்டிய இரகசியங்கள்

02 Aug, 2026

“கடு­மை­யான அழுத்­தத்தை பாவித்து இலங்கை ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவை உடன்­பட வைத்த இந்­திய-, இலங்கை  ஒப்­பந்­தத்தை நீங்கள் ஏற்­க­வேண்­டி­ய­தில்லை,  ஏற்­கா­விட்­டாலும் எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருங்கள்'  என்று பாரதப் பிர­தமர் ராஜீவ்­காந்தி வின­ய­மாக கேட்­...

நீதித்­து­றையின் தீர்ப்பும் நிர்­வா­கத்தின் கறையும்

02 Aug, 2026

நாட்டின் நவீன சட்ட வர­லாற்றில் இது­வரை கண்­டி­ராத மிக அதிர்ச்­சி­க­ர­மான, அதே­வேளை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கொழும்பு மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­...

அஸ்வெசுமவை சுருட்டிய இரு பெண் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

02 Aug, 2026

அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றப் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர...

avi Mohan: "ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்!" - ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்

02 Aug, 2026

ஆர்த்தி தரப்பிலிருந்து மாதத்திற்கு ரூ.40 லட்சம் கோரப்பட்டதாகவும், அதனை நிராகரித்து மாதத்திற்கு ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.நடிகர் ரவி மோகன், கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடனான ...

மேகதாது அணையை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? காரணம் என்ன?

02 Aug, 2026

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் ஒரு நீர்மின் திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது, குடிநீருக்காக அல்ல. மேகேதாட்டு அணையை முற்றிலுமாகச் செயல்படுத்த முயன்றது மத்திய அரசுதான்.தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச...

வவுனியா ஓமந்தை பகுதியில் வீதி விபத்து : பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் பலி!!

02 Aug, 2026

வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று (01.08.2026) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிட...

எரிசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல்: ‘போரின் தீயை மூட்ட வேண்டாம்’ என்று ஈரான் எச்சரிக்கை

02 Aug, 2026

அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து விரைவில் ஈரானின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் திட்டத்தை ஈரான் ஆயுதப்படைகள் ...

பாராளுமன்றத்தில் தீயிடப்பட்ட தமிழர் தீர்வுத் திட்டம் தேர்தலை நடத்தி அதிகாரப்பகிர்வை வழங்குங்கள் - கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்து

02 Aug, 2026

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானது என்றும், மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்தே அதற்கான ...

தமிழ் இனப்­ப­டு­கொ­லையின் எதிர்­வி­ளைவு

02 Aug, 2026

கறுப்பு ஜூலை இனப்­ப­டு­கொ­லையின் 43ஆவது ஆண்டு நினை­வேந்தல் முன்­னெ­டுக்­கப்­பட்ட தரு­ணத்தில், பிரித்­தா­னிய அமைச்­ச­ர­வையில்  இள­நிலை அமைச்­ச­ராக ஈழத்­தமிழ் பெண் ஒருவர் இடம்­பெறும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது. பிரித்­தா­னி­யாவில் புதிய பிர­த­ம­ராக...

கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து தயாராக இருக்க வேண்டும் - சமீர பெரேரா தெரிவிப்பு

02 Aug, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். தொடர் கைத...

சமையல் உலகில் "ஆஸ்கார்” விருது பெற்ற யாழ்பாணத்து தமிழன்!

02 Aug, 2026

இது ஏன் வரலாற்றுச் சாதனை?சமையல் உலகில், 'Gault & Millau' வழிகாட்டி என்பது திரைப்படத் துறையில் வழங்கப்படும் "ஆஸ்கார்” விருதுக்கு இணையான கௌரவ- மாகக் கருதப்படுகிறது. சுவை, தரம், படைப்பாற்றல் மற்றும் சமையல் நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிபுணர்களால்...

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

02 Aug, 2026

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்ட...