பெண்ணை கொலை செய்து விட்டு..ஜனநாயகன் படத்துக்கு போன இளம் ஜோடி!
"புதுச்சேரியில் நண்பனின் சித்தியை நகைக்காக கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நண்பனையும் அழைத்துக் கொண்டு ஜனநாயகன் படத்திற்குச் சென்ற கொலையாளியையும் அவனது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் அம்மிக்கல்லா...
