news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 06 Aug, 2026

ஹிட்லரின் 'அதிசய ஆயுதத்தை' திருடிய ரகசிய பணி - ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி?

06 Aug, 2026

ஹிட்லரின் 'அதிசய ஆயுதத்தை' திருடிய ரகசிய பணி - ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி?வெர்னர் வான் பிரான் என்ற ஜெர்மன் பொறியாளர் ஆபத்தான வி2 ராக்கெட்டை வடிவமைத்தார்கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத...

இலங்கை- இந்தியா 350 மில். டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தங்களைப் பரிமாற்றம்

06 Aug, 2026

'டித்வா' (Cyclone Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாய் (INR) மதிப்பிலான கடன் கோடுகளுக்கான (Lines of Credit) ஒப்பந்தங...

கள்ள உறவில் இருந்த மனைவியை வன்புணர்ந்து கொன்ற கணவன்

06 Aug, 2026

ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த தொழில்முனைவோர் ஒருவர், கோபத்தை வெளிப்படையாகக் காட்டாமல், கொடூரமான முறையில் உடலுறவுக்கு உட்படுத்தி அவரைப் பலிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெய்ப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ராஜேந்...

நண்பனை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த நண்பர்கள்

06 Aug, 2026

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உடலுடன் செல்ஃபி எடுத்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அஸ்வின் என்ற இளைஞர் அவரது நண்பர்களால்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு

06 Aug, 2026

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் ப...

இன்றைய நாணய மாற்று விகிதம்

06 Aug, 2026

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.0296 ரூபாயாகவும் கொள்வனவு விலை 330.9380 ரூபாயாகவும் பதிவா...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை- (பகுதி-2)

06 Aug, 2026

முன்னைய கட்டுரையில் 1970 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த ‘மக்கள் முன்னணி’ அரசாங்கத்தை ஒரு வருட காலத்துக்குள்ளாகவே ஆயுதக் கிளர்ச்சி மூலம் தூக்கியெறிய வேண்டிய தேவை ஏன் ஜே.வ...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 100 பில்லியன் டாலர் சுங்க வரி திருப்பிச் செலுத்திய அமெரிக்க அரசு

06 Aug, 2026

டிரம்ப் விதித்த சுங்க வரிகளில் பெரும்பாலானவை ரத்து; புதிய சுங்க வரிக்கு எதிராக 25 மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடினவாஷிங்டன், ஆக. 5: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த சுங்க வரிகளில் பெரும்பாலானவற்றை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்...

THAAD முதல் Patriot வரை: ஈரான் போரால் அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு கையிருப்பு கிட்டத்தட்ட முழுவதும் தீர்ந்துவிட்டது

06 Aug, 2026

அமெரிக்க இராணுவம், போரின் போது தனது மிகத் துல்லியமான நீண்ட தூர தரை-வான் ஏவுகணைகளையும் கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்திவிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.ஈரானுக்கு எதிரான போரின் காரணமாக, அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைத் தடுப்பு (Missile Interceptor)...

பிரான்ஸ் செய்திகள்: மனைவி பிரிந்து சென்றதால்: 17 வயது மகனை கொன்ற தந்தை

06 Aug, 2026

59 வயதுடைய ஒருவர், தனது 17 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி விவாகரத்து கோரியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனநிலைச் சிதைவே இந்தச் செயலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.பிரான்சின் நைஸ...

120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 90 வீரர்களைக் கொண்ட ஒரு ஏவுகணைப் பிரிவை ரஷ்யாவுக்கு அனுப்பிய வட கொரியா

06 Aug, 2026

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை தடுக்க உக்ரைனுக்கு நாளுக்கு நாள் அதிக சிரமம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், வட கொரியா தற்போது மேற்கு ரஷ்யாவில் ஒரு ஏவுகணைப் பிரிவை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீவ் பி...

வவுனியா ஏ9 வீதியில் டிப்பர் கொள்கலன் மோதி விபத்து!!

06 Aug, 2026

வவுனியா, ஏ9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று (05.08.2026) மாலை டிப்பர் வாகனமும் கொள்கலன் (Container) ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.வவுனியா தங்குமிடம்குறித்த இரண்டு வாகனங்களும் புளியங்குளம் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த வ...