இலங்கையில் 12 மணிநேரத்துக்குள் 3 சிறைகளில் மோதல்: மூன்று பேர் உயிரிழப்பு - அமைச்சர் கூறிய புலனாய்வு தகவல்
இலங்கையில் மூன்று சிறைச்சாலைகளில் 12 மணிநேரத்துக்குள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு நியூமெகஸின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேனை சிறைச்சால...
