news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 08 Aug, 2026

வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்.. சிதைவுகளை குகையில் காட்சிப்படுத்திய ஈரான்!

08 Aug, 2026

‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கையில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க–இஸ்ரேல் போர் ஜெட்கள், ட்ரோன்களின் சிதைவுகளை நிலத்தடி குகையில் காட்சிப்படுத்தி இராணுவ உளவுத் தகவல் சேகரிப்பை வலுப்படுத்தியுள்ளது ஈரான்.ஈரான், 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கையில் வீழ்த்தப்பட்...

நாய்களைக் குறிவைக்கும் வடகொரியா.. உலகையே அதிரவைத்த செய்தி!

08 Aug, 2026

"வெயில் உங்கள வாட்டி வதைக்குதா? இளநீர் குடிங்க... இல்லன்னா மோர் குடிங்க" என்று சொல்லித்தானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட கொரியாவில் நடப்பதே வேறு. "வெயிலின் தாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆக, நாய் சூப் குடிங்க" என்பதைத்தான் வட கொரிய மீடியாக்கள் இப்போத...

மாநிலக் கட்சிகளில் முதலிடம்: திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி?

08 Aug, 2026

இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பித்த தரவுகளை ஆராய்ந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR Asso...

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்

08 Aug, 2026

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்Mobitel innerயாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வா...

100% வரி! அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

08 Aug, 2026

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. "லிண்ட்சே ஓ க...

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர் பலி

08 Aug, 2026

வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்...

ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?" - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்?

08 Aug, 2026

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்து இஸ்ரேல் ஊடகங்கள் புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந...

இடம்­மாறும் சீனாவின் முகம்

08 Aug, 2026

இலங்­கையை தங்­களின் மூலோ­பாய கேந்­தி­ர­மாக பார்க்­கின்ற - உலகின் இரண்டு முக்­கிய நாடு­களின், கொழும்பில் உள்ள தூத­ர­கங்­களில் இப்­போது தூது­வர்கள் யாரும் இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.அமெ­ரிக்கத் தூது­வ­ராக நான்கு ஆண்­டுகள் பணி­யாற்­றிய ஜூலி சங்...

பாகிஸ்தான், சௌதி, துருக்கி முத்தரப்பு ராணுவ ஒப்பந்தம் - மத்திய கிழக்கில் மாறும் காட்சிகள்

08 Aug, 2026

சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கியமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சௌதியில் உள்ள மெக்காவில் கையெழுத்தானது.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, சௌதி அரேபியாவின் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் ...

கேரளா: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்- பாதிரியார்களும் இரட்டையராக அமைந்த சுவாரஸ்யம்

08 Aug, 2026

இரட்டையர்கள், இரட்டையர்களை திருமணம் செய்துகொள்வது என்பது புதிதல்ல. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சம...

துருக்கி, பாகிஸ்தான் உடனான "காகித ஒப்பந்தம்" சவுதிக்கு பாதுகாப்பை வழங்காது - ஈரான் அதிரடி!...

08 Aug, 2026

ஈரான் நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், அது ர...