யாழில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!
யாழில் வியாழக்கிழமை (6) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.இது குறித்து மே...
