துபாயில் ஒரு சுவிட்சர்லாந்து.. 24 மணி நேரமும் பொழியும் மழை.. அறிவியலின் அடுத்த அதிசயம்!
துபாயில் 24 மணி நேரமும் பொழியும் வகையில் 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' (Raining Street) என்ற ஒரு தெரு உருவாக்கப்பட்டுள்ளது.வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக துபாய் அமைந்துள்ளத...
