news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 11 Aug, 2026

கிறிஸ்துவர்கள் யூதர்களை ஏற்றாலும் ஏற்பார்களே தவிர, முஸ்லிம்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். (நிலமெல்லாம் ரத்தம் - 63)

11 Aug, 2026

பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களு...

உலகின் பாதுகாப்பான 5 நாடுகளில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு பார்வை

11 Aug, 2026

இரண்டாம் உலகப் போருக்கு பின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது உலகில் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிற சில நாடுகளின் குடியிருப்பவர்கள் அவர்களின் நாடுகள் ஏன் இவ்வளவு அமைதியானவை என்பதைக் கூ...

வட, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி

11 Aug, 2026

வடக்கு, கிழக்கில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊட...

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார் கொலை : மருமகன் தப்பி ஓட்டம்!

11 Aug, 2026

மாத்தளை- லக்கலை, தொரபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபரை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...

மொனராகலையில் பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து

11 Aug, 2026

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில்  வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.பேருந்து வ...

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

11 Aug, 2026

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதவான் நீதிபதி பீட்டர் பால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்...

வவுனியாவில நண்பனின் 11 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் சந்தேகநபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

11 Aug, 2026

நண்பனின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதி...

அமெரிக்காவில் இந்திய காதலன் கொலை: 19 வயது ஜூலிசா ரூபி சலார் படுகொலை வழக்கில் வருண் ஜெர்மனியில் கைது

11 Aug, 2026

அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவி ஜூலிசா ரூபி சலார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இந்தியக் காதலனான வருண் பட்சிகாரி (20) என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டக்சன் பகுதியில் உள்ள ஒரு...

‘அருகே அருகே அவளும் வந்தாலே’ - ‘ஐ எம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!"

11 Aug, 2026

:"ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை...

’கஞ்சிபானி இம்ரானின்’ சகாக்கள் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டனர்

11 Aug, 2026

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரின் நிதிச் செயல்பாடுகளைக் கவனித்து வந்த 'ரத்மலானே சைமா' என அழைக்கப்படும் தொடிவிலகே தனுஷ்க கௌசல்ய உட்பட மூவர் மலேசியாவில் வச்சு கைது செய்ய...

மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்களால் வெடித்தது சர்ச்சை

11 Aug, 2026

மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொ...