news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 12 Aug, 2026

கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பிள்ளைகள் பலி

12 Aug, 2026

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்க...

முகத்தில் தடிப்பு, கொப்புளம்.. ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு? நடிகையின் அதிரடி முடிவு!

12 Aug, 2026

சோகமான முடிவு ஒன்றை நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்துள்ளார். கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அஸ்லான் என்ற பூனைக்குட்டியை தத்தெடுத்த மூன்று மாதங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அஸ்லானின் உரோ...

குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து - கிளம்பிய விவாதம்

12 Aug, 2026

போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொராண்டோ செல்ல திட்டமிடப்பட்டிருந்ததுகனடாவில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமானப் பயணங்களில் குழந்தைகளின் நடத்தை, ...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம் ; விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது ஆலய வெளிவீதி

12 Aug, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிக...

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவத் தேர்த் திருவிழா - வீடியோ

12 Aug, 2026

 வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 11) பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சை...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை -பகுதி – 3

12 Aug, 2026

ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளங்கிக்கொண்டால்தான், அவர்களது ஆயுதக் கிளர்ச்சி ஒரு திட்டமிட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.1970 இல் நடைபெற்ற பொதுத் த...

14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

12 Aug, 2026

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப...

வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா அபேஸ்!

12 Aug, 2026

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து...

இரான் அச்சுறுத்தல்: டிரம்ப் உணவு வாகனத்தில் மறைந்து ரகசியமாக விமானம் மாறினாரா?

12 Aug, 2026

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த...

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

12 Aug, 2026

நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் இடிக்கப்பட்டு அபார்ட்மென்ட் ஆவது தொடர்பான செய்திநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்...

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்தும், ஒரு ரூபாய் நாணயமும் மீட்பு

12 Aug, 2026

செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (11) முன்னெடுப்பட்டன...

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி அளிப்பதற்கு முடிவு

12 Aug, 2026

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையா...