14 வயது மாணவியை துஷ்பிரயோகம்: அறிவியல் ஆசிரியர் கைது
குருநாகலையில் உள்ள பிரதான கலவன் பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது பள்ளி மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், அந்தப் பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குளுநாகல த...
