news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 03 Sep, 2026

எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்: உடனடிப் பாதிப்பு யாருக்கென்றால் இஸ்ரேலுக்குத்தான். (நிலமெல்லாம் ரத்தம் - 65)

03 Sep, 2026

ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின...

உடலை துண்டாடி பிரியாணி செய்த தம்பதி

03 Sep, 2026

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்த...

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயாராகும் இஸ்ரேல்!

03 Sep, 2026

அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்ற தயார...

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த விசித்திரத் திருமணம்!

03 Sep, 2026

பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பேரழிவுக்கு மத்தியிலும், இளம் ஜோடி ஒன்று முழங்கால் அளவு வெள்ள நீரில் மூழ்கியிருந்த கத்தோலிக்க தேவாலயத்தில் தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளது.மணிலாவின் வடக்கே புலக்கான் மாக...

காட்டு யானை தாக்கி பஸ் கவிழ்ந்து விபத்து; 10 பேர் காயம்

03 Sep, 2026

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (03) காலை 11.00 மணியளவில் கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்ப...

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!

03 Sep, 2026

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர், அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்டு இன்று வியாழக்கிழமை (03)  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ப...

யாழில் 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! முருகன் ஆலயமொன்றில் சம்பவம்

03 Sep, 2026

யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழாலேயே மாம்பழம் ஒன்று 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.  நாகர்கோவில் பகுதியில்...

22Aக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்ட மாஅதிபர்

03 Sep, 2026

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பலமான (அரசியலமைப்புச்) சரத்தையும் திருத்துவதைக் கோரவில்லை என்பதால், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்ல...

மண்டபத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம் : மணமகனின் திட்டவட்டம்

03 Sep, 2026

தம் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணம்மகளை அழைத்துச் செல்வதற்காகத் திருமணத்திற்கு வந்த இளைஞன் ஒருவனுக்கு,   சாட்சிக் கையெழுத்திடும் சமயம் நெருங்கிய வேளையில், “இந்தத் திருமணத்திற்கு எனக்கு விருப்பமில்லை” எனக் கூறி மணம்மகள் அவ்விடத்தைவிட்டு ஓட்...

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை

03 Sep, 2026

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா...

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி மரணம்

03 Sep, 2026

ளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான சனுதி லக்ஷானி என...

சுரங்கத்துக்குள் 93 பேர் இருக்கிறார்களா? ட்ரோன் தேடலிலும் கிடைக்காத தகவல்... மீட்புப் பணியில் தொடரும் பதற்றம்

03 Sep, 2026

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, ஒரு நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் பண...