“பொண்டாட்டிய விட பணம் தான் முக்கியம்” - காதல் மனைவியின் மூச்சை அடக்கி கொன்ற கணவன்.. விடிந்ததும் போட்ட நாடகம்!
ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த மனைவியை பண ஆசைக்காக கணவனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கனிமேர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய புங்கா சந்திய...
