பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை துரத்தி துரத்தி விரட்டிய தெருநாய்கள்- வீடியோ
கோயம்புத்தூரில் நள்ளிரவு நேரத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் சிறுவனை, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் விரட்டிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் நட...
