news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 10 Sep, 2026

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

10 Sep, 2026

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்ற...

"குடும்ப மானமே போச்சி.." ஆண் நண்பருடன் இருந்த வைரல் வீடியோ! சுத்தியால் அடித்து மகளை கொலை செய்த தந்தை, சகோதரர்..

10 Sep, 2026

சமீபத்தில், தன் ஆண் நண்பருடன் 22 வயதுப் பெண் ஒருவர் இருந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த பெண் சாலை விபத்து என்ற பெயரில் மர்மமான முறையில் உயிரிழந...

இரத்தினபுரியில் நாற்காலியில் கட்டிவைத்து நபரொருவர் கொலை: சந்தேகநபர் பொலிஸில் சரண்!

10 Sep, 2026

இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக...

முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் - 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?

10 Sep, 2026

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ள...

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

10 Sep, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ச...

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞன் மீது வாள்வெட்டு

10 Sep, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் புதன்கிழமை (09) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடைய...

எண்ணெய்க் கப்பல்கள் தகர்ப்பு: அமெரிக்க கூட்டாளிகள் மீது ஈரான் பதிலடி

10 Sep, 2026

மத்திய கிழக்கில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் போர், செவ்வாய்க்கிழமையன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மீது ஹூதிகள் நடத்திய அதிரடித் தாக்குதல்களும், ஈரானின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தரைமட்டமாக்கிய நிகழ்...

ஞானசாரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து

10 Sep, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்துள...

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தலைவர்கள் யார்.. யார்..?

10 Sep, 2026

:"உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார்..உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படிகள் குறித்து எப்போதும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் நிலவி வருகிறத...

இத்தாலி விமான நிலையம் முதலைத் தலை பறிமுதல்: பயணியின் சூட்கேசில் அபூர்வ விலங்கு கடத்தல் அதிர்ச்சி.

10 Sep, 2026

"இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அபூர்வ வகை முதலையின் தலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக முதலையின் தலையை வைத்திருந்த இத்தாலிய நபர் மீது அந்...

துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலக உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி

10 Sep, 2026

- கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID பொறுப்பேற்பு!துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொண்ட ரஞ்சி’ எனப்படும் ரஞ்சித் குமார குற்றப...

கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ; இழுபறி நிலையில் தொழிலாளர் காணி உரிமை

10 Sep, 2026

பெருந்தோட்டத் தொழிலாளர் காணி உரிமை பற்றி பேசும் போதெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கம்பனிகள் அதற்கு தடையாக உள்ளன என்ற கதைகளையே கூறி வருகின்றார். தேர்தல் பிரசார காலத்தில் அவர் கம்பனிகளைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி...